ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher. இந்த மென்பொருள் மூலம் ஒரே கணிணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும்.
இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.
தரவிறக்கச்சுட்டி: http://multi-skype-launcher.com/
Tuesday, June 7, 2011
Monday, February 21, 2011
ஓரே கிளிக்கில் கம்யூட்டடரை பூட்ட
கம்யூட்டரில் நாம் முக்கிய வேலையாக இருப்போம். அந்த சமயம் அவசரவேலையாக சிலநிமிடங்கள் கம்யூட்டரைவிட்டு எழுந்துசெல்லவேண்டி வரும். அந்த சில நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.அந்த மாதிரி நேரங்களில் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்துவிடும். அதை கிளிக் செய்தால்
கம்யூட்டர் லாக் ஆகிவிடும். மீண்டும் நாம் பாஸ் வேர்ட் கொடுத்துதான் ஓப்பன் செய்யமுடியும். (விண்டோஸ் கீ+L அழுத்தியும்-Screen Saver மூலமும்
லாக் செய்யலாமே என்பது நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆனால் இது அதைவிட சுலபமாக இருக்கின்றது)இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யவும்.(இது சின்ன சாப்ட்வேர்தான் இதன் கொள்ளளவு 575 கே.பி.தான்.) இதை பதிவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவி அதை ஒப்பன்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கம்யூட்டர் லாக் ஆகிவிடும். மீண்டும் நாம் பாஸ் வேர்ட் கொடுத்துதான் ஓப்பன் செய்யமுடியும். (விண்டோஸ் கீ+L அழுத்தியும்-Screen Saver மூலமும்
லாக் செய்யலாமே என்பது நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆனால் இது அதைவிட சுலபமாக இருக்கின்றது)இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யவும்.(இது சின்ன சாப்ட்வேர்தான் இதன் கொள்ளளவு 575 கே.பி.தான்.) இதை பதிவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவி அதை ஒப்பன்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உங்கள் பாஸ்வேர்டையும் அதையே மீண்டும் கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது பார்த்தீர்களேயானால் உங்கள் டாக்ஸ்பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவ்வளவுதான். உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.இனி யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு பாஸ்வேர்ட் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டை சரியாக கொடுத்தால் தான் உங்களுக்கு மீண்டும் விண்டோ ஓப்பன் ஆகும்.
நன்றி: வேலன் இணையம்.
Friday, January 7, 2011
உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி Read more: உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி
நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook applications ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள் பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில ஹாக்கர்கள் கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account notification என்னும் வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .
இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .
#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account > Account Settings குச் செல்லவும்.
#அங்கே ஏழாவதாக இருக்கும் Account settings குச் செல்லவும் .
இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
post by=tamilwares
இது போன்ற நிரலிகள் பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில ஹாக்கர்கள் கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account notification என்னும் வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .
இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .
#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account > Account Settings குச் செல்லவும்.
- ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
#அங்கே ஏழாவதாக இருக்கும் Account settings குச் செல்லவும் .
- அதன் கீழ் Login Notifications மெனுவில் On பட்டனை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள் .
- ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
post by=tamilwares
Wednesday, January 5, 2011
நீங்களும் கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்..
கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும்
கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இதுதேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள்
நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது
face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை
கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம்
முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல
மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய
முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த
முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும்
கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான்
இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும்
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட்
மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு
8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை
இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம்
முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை
விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். இந்த
முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
post by=ABIRAJAN
நீங்கள் எல்லோரும் SKYPE டெலிபோன் சேவையை பற்றி தெரிந்து இருப்பிர்கள்
SKYPE தொலைபேசியானது SKYPE TO SKYPE இலவசம். பயனர் பெயர் இல்லாதவர்கள் தொலைபேசி SKYPE சேவையை டவுன்லோட் ஒரு கணக்கு ஒன்றை உருவாக்குங்கள் தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்களுடன் இலவசமாக தொலைபேசியில் கதைத்து மகிழுங்கள்
நீங்கள் டவுன்லோட் செய்ய உங்கள் கணனியின் சாப்ட்வேர் வகையை தெரிந்துகொண்டு டவுன்லோட் செய்யுங்கள் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
MAC OS X
WINDOWS
WINDOWS (Business version)
LINUX
SKYPE MOBILE
நீங்கள் உங்கள் SKYPE சேவையை கண்ட இடமெல்லாம் கொண்டு போக தேவையில்லை தற்பொழுது SKYPE தொலைபேசி சேவை உங்கள் செல்போனில் பெற கிழே நான் கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் செல்போனில் டவுன்லோட் செய்யுங்கள்
கிழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை கொடுத்தவுடன் உங்கள் செல்போனிற்கு ஒரு SMS வரும் அந்த SMS வரும் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
SKYPE.COM/MOBILE
தொலைபேசியானது வேலை செய்யக்கூடிய செல்போன் வகைகள்
Compatible phone models
|
|
|
|
|
SKYPE பட்டன் உங்கள் இணையத்தளத்தில் போட்டு விடுங்கள் அதற்கு பிறகு உங்கள் தொடர்பு கொள்ள பட்டனை கிளிக் செய்தால் சரி உங்கள் தொலைபேசியில் கதைக்கலாம்
GET MORE SKYPE BUUTON
post by=ABIRAJAN
நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்
(1) *3370# Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is
reduced my approx. 5%
(2) #3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370#
(3) *#4720# Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30%
more Talk Time.
(4) *#4720# Deactivate Half Rate Codec.
(5) *#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release
Date, 3rd Line : Compression Type.
(6) *#9999# Phones software version if *#0000# does not work.
(7) *#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number).
(8) #pw+1234567890+1# Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(9) #pw+1234567890+2# Network Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(10) #pw+1234567890+3# Country Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(11) #pw+1234567890+4# SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" Go to Top
and "+" symbols).
(12) *#147# (vodafone) this lets you know who called you last.
(13) *#1471# Last call (Only vodofone).
(14) *#21# Allows you to check the number that "All Calls" are diverted to
(15) *#2640# Displays security code in use.
(16) *#30# Lets you see the private number.
(17) *#43# Allows you to check the "Call Waiting" status of your phone.
(18) *#61# Allows you to check the number that "On No Reply" calls are diverted to.
(19) *#62# Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls
are diverted to.
(20) *#67# Allows you to check the number that "On Busy Calls" are diverted to.
(21) *#67705646# Removes operator logo on 3310 & 3330.
(22) *#73# Reset phone timers and game scores.
(23) *#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop
Allowed", it means you will get the best standby time possible.
(24) *#7760# Manufactures code.
(25) *#7780# Restore factory settings.
(26) *#8110# Software version for the nokia 8110.
Go to Top
(27) *#92702689# Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no
repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )
(28) *#94870345123456789# Deactivate the PWM-Mem.
(29) **21*number# Turn on "All Calls" diverting to the phone number entered.
(30) **61*number# Turn on "No Reply" diverting to the phone number entered.
(31) **67*number# Turn on "On Busy" diverting to the phone number entered.
(32) 12345 This is the default security code.
press and hold # Lets you switch between lines
NOKIA5110/5120/5130/5190
IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
Enhanced Full Rate: * 3 3 7 0 # [ # 3 3 7 0 # off]
Half Rate: * 4 7 2 0 #
Provider lock status: #pw+1234567890+1
Network lock status #pw+1234567890+2
Provider lock status: #pw+1234567890+3
SimCard lock status: #pw+1234567890+4
NOKIA 6110/6120/6130/6150/6190
IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
Enhanced Full Rate: * 3 3 7 0 # [ # 3 3 7 0 # off]
Half Rate: * 4 7 2 0 #
NOKIA3110
IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 # or * # 9 9 9 9 # or * # 3 1 1 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
NOKIA 3330
*#06#
This will show your warranty details *#92702689#
*3370#
Basically increases the quality of calling sound, but decreases battery length.
#3370#
Deactivates the above
*#0000#
Shows your software version
*#746025625#This shows if your phone will allow sim clock stoppage
*4370#
Half Rate Codec activation. It will automatically restart
#4370#
Half Rate Codec deactivation. It will automatically restart
Restore Factory Settings
To do this simply use this code *#7780#
Manufacturer Info
Date of Manufacturing *#3283#
*3001#12345# (TDMA phones only)
This will put your phone into programming mode, and you'll be presented with the programming menu.
2) Select "NAM1"
3) Select "PSID/RSID"
4) Select "P/RSID 1"
Note: Any of the P/RSIDs will work
5) Select "System Type" and set it to Private
6) Select "PSID/RSID" and set it to 1
7) Select "Connected System ID"
Note: Enter your System ID for Cantel, which is 16401 or 16423. If you don't know yours,
ask your local dealer for it.
8) Select "Alpha Tag"
9) Enter a new tag, then press OK
10) Select "Operator Code (SOC)" and set it to 2050
11) Select "Country Code" and set it to 302 for Canada, and 310 for the US.
12) Power down the phone and power it back on again
ISDN Code
post by=ABIRAJAN
Subscribe to:
Posts (Atom)