நமதுபோட்டோவோ(photos) அல்லது நமக்கு பிடித்தமானவர்களின் போட்டோவையோ கார்ட்டூனாக(cartoon) பார்த்தல் வித்தியாசமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் அல்லவா?
நமது போட்டோவை கார்டூனாக(cartoon) இலவசமாக மாற்றித்தர ஆன்லைனிலேயே ஒரு நல்ல தளம் இருக்கிறது, இன்றைய பதிப்பில் அதைபார்போம்.
அத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.கீழே இருபதைபோல் ஒருதளம் திறக்கும்.
இதில் கீழ் இடதுபக்கம் upload image to trace என்பதனை கிளிக் செய்து கணிணியில் இருந்து எந்தபோட்டோவை கார்டூனாக மாற்றவேண்டுமோ அந்தபோட்டோவை தேர்ந்துஎடுங்கள் நான் கீழே இருக்கும் இந்தபோடோவை(photo) தேர்ந்து எடுத்து இருகின்றேன்.
இந்தபோட்டோ upload செய்ததும் கார்டூனாக மாறிக்கொண்டு இருபதைகானலாம் கீலேபார்கவும்
இதில் ஏதேனும் மாற்றம் செயவிரும்பினால் வலதுபக்கம் வுள்ள டூல்ஸ் மூலம் அமைதுகொள்ளவும், கீலேபார்கவும்.
பொதுவாக edit option பயன் படுத்த அவசியம் இல்லை அதுவாக மாற்றிதருவதே சிறப்பாக இருக்கும் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தவும்.
வேலைமுடிந்ததும் கணினியில் save செய்ய download result என்ற இடத்தில் சொடுக்கவும்.வுங்கள் ஈமெயில் முகவரியைகேட்கும்(Email ID)கொடுத்ததும் வுங்கள் மெயிலுக்கு வுடனே code என் அனுப்புவார்கள் அந்த என்னை இங்கு பதிந்துவிட்டால் போதும் (இதுமுதல் முறை மட்டுமே மறுமுறை ஈமெயில் வுதவிதேவையில்லை)Enable download என்ற இடத்தில் சொடுக்கவும் கீலேபார்கவும்.
Enable download சொடுக்கியதும் நான்கு formats கல் option இருக்கும் தாங்களுக்கு தேவையான format தேர்ந்து எடுக்கவும் நான் PNG format தேர்வுசெய்து இருகின்றேன் கீலேபார்கவும்.
பிறகு
save முடிந்ததும் திறந்து பாருங்கள்.
இதில் இன்னும் அதிக மாற்றங்கள் செய்துகொள்ளலாம் (தொடக்கத்தில் இருக்கும் நான்கு போட்டோவைபோல் அல்லது அதற்குமேலும் options வுள்ளது).
Easily Convert Bitmap Images To Clean Vector Art
போட்டோவை கர்டூனாக பயன்படுதமட்டும் இந்ததளம் இல்லை! நம்மிடம் இருக்கும் "துல்லியம்" இல்லாத போட்டோகளைகூட மிக அற்புதமாக மாற்றிதருகின்றது இந்ததளம்.
வுதாரனதிற்கு கீழே படதைபாருன்களேன்
பணம் செலுத்தினால் இன்னும் அதிக வசதிகள் இருகின்றன.
என் பழைய பதிப்பில் நமது புகைபடத்தை smooth தாக மாற்றித்தரும் மென்பொருள்(software)தந்து இருந்தேன்.
(after smooth)
smooth software தேவைபடுவோர் இலவசமாக பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி பயனுள்ள தகவல், மென்பொருள் பகிர்வுக்கு நன்றி..;)
ReplyDelete