Saturday, August 28, 2010

நமது போட்டோவை பென்சிலால் வரைவதுபோல் எழிதில் அமைக்க










நமது புகைப்படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமானவர்களின் புகைப்படத்தையோ பென்சிலால்(sketch)வரைந்து பார்க்க அனைவருக்கும் ஆசைதான், ஆனால் நம்மில் பலருக்கு வரைவது என்பது தெரியாத ஒன்று அப்படியே தெரிந்தாலும் எதார்த்தமாக வரைவது சிரம்மம் மற்றும் நேரமும் விரையமாகும்.


ஒருநிமிடத்தில் நமது புகைப்படத்தை பென்சிலால் ஆன்லைனில் அற்புதமாக வரைந்துவிடலாம் இத்தலம் சென்றால்.


அதோடுமட்டும் அல்லாமல் முட்டையின்மேல் புகைப்படத்தை ஓட்டலாம்.புது புகைப்படத்தை முப்பது வருடத்திற்கு முன்தின புகைப்படமாக மாற்றலாம்,


இதுபோல் இருபக்கும் மேல் வகைகள் வுள்ளன.


இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் இத்தளம் சென்றதும் கீல்வருவதைபோல் திறக்கும்.










இதில் முதலில் வுள்ள photo to sketch என்பதினை கிளிக் செய்து தேர்வு செய்து இருகின்றேன்.









photo to sketch என்பதினை கிளிக் செய்து தேர்வு செய்ததும் கீழே இருபதைபோல் திறக்கும்.














 browse.... என்ற இடத்தில் கிளிக் செய்து கணினியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தேர்வுசெய்யவும் நான் தேர்வு செய்த படம் கீழே பார்க்கவும்.












பிறகு கீழே இருக்கும் Continue என்பதில் சொடுக்கினால் சிறிது நேரத்தில் புகைபடம் அழகாக வரைந்து வந்து  இருப்பதை காணலாம் கீழே பார்க்கவும்.












இப்போது இதை நமது கணினியில் சேமித்துவைக்கலாம் அல்லது  யாருக்கேனும் இமெயில் அனுபலாம்.அதர்க்கு முன் ஒரு சிரியவேளைமட்டும்  செய்யவேண்டும் அதாவது register என்பதில் சொடுக்கி இலவசமாக வுறுப்பினர் ஆகிவிடுங்கள்(மிக எழிதில்)


இப்போது கணினியில் சேமிக்க பட்ட புகைபடம் கீழே.











இன்னும் சில வகைகள் கீழே பார்க்கவும்.



























































































இப்படியாக இருபதிக்கும் மேற்பட்ட  வகைகள் இருகின்றன.
போட்டோவை மாற்றியபிறகு இமெயில் அனுப்பும் வசதி இதிலேயே இருக்கிறது.


அப்படி அல்லாமல் இந்தபோடோகளை இன்னும் வித்யாசமாகவும் இமெயில் அனுபலாம் 3D noteook என்றதளம் மூலம் வுயிரோட்டமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கும்.















இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இத்தளம் திறக்க பட்டதும் கீழே இருபதைபோல் திறக்கும்.





மேலே இருக்கும் வரிசையில் முதலில் இருக்கும்  background என்பதினை தேர்வுசெய்து பின்திரை மாற்றலாம் கீழே பார்க்கவும்.






stuff என்பதனை தேர்வு செய்வதன் மூலம் சிறு படங்களை ஓட்டலாம்.

write somthings என்பதன் மூலம் தேவையானதை எழுதிகொள்ளலாம்.

place photos என்பதன் மூலம் கணினியில் இருந்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து கொல்லலாம்.

எல்லாம் முடிந்தபிறகு finish   குடுத்ததும் வுயிரோட்டமாக வந்து(3D) இருப்பதை கீழே காணலாம்.






share என்பதினை கிளிக் செய்வதம் மூலம் இமெயில் அனுப்பலாம்(3D noteook).




பழைய பதிப்பில் போடோக்களை வுயிரோட்டமாக மாற்றித்தரும் பதிப்பு தந்து இருந்தேன்.













தேவைபடுவோர் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

No comments:

Post a Comment