மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சர்வேதேச ஒலிம்பிக் அமைப்பு (IOC) இந்தியா உட்பட 64 நாடுகளுக்கு யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கிறது.
ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான், பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.
இதற்க்காக யூடியுபில் The Olympics என்ற புதிய சேனல் ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியை அளிக்க இருக்கிறார்கள்.
இப்பொழுது இந்த சேனலில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீடியோக்கள் நிறைந்து உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியவுடன் லைவ் லிங்க் வீடியோ தெரியும்.
லிங்க் - www.youtube.com/olympic

No comments:
Post a Comment