Monday, November 15, 2010

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

 




1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.


3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்குபெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.
7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனைஇங்கு பெறலாம்.
post by= Aaqil Muzammil 

உங்கள் படத்தை இணையத்தளத்தின் முகப்பு பக்கமாக்கி உலக பிரபலமாக...


இணைத்தளங்களில் நாம் உலாவரும் போது இணைத்தளங்களின் முகப்பு பக்கங்களுக்கு அந்த அந்த இணையத்தளங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முகப்பு பக்கங்கள் தங்கள் இணையத்தளங்களுக்கு வருபவர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறைகொண்டுன்னனர். குறிப்பாக கூகுள் இணைத்தளத்தின் முகப்பு பக்கங்கள் தினம் தினம் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது . 
இப்படி எத்தனை நாளுக்கு தான் அவர்கள் போடும் படங்கள் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கிறது. வாருங்கள் நமது புகைப்படங்களையும் முகப்பு பக்கத்தில் இடம்பெற செய்து அழகு பார்க்கலாம்.
நமது புகைப்படத்தை எப்போது பிரபலமாக்குவது என்று ஏங்குபவர்களின் ஏக்கம் தீர்ப்பதற்கு என்றே ஒரு இணையத்தளம் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான் நீங்கள் http://www.groovle.com என்ற இந்த  இணையத்தளத்திற்கு சென்றுBrowes என்ற பகுதியை க்ளிக் செய்து நமது போட்டோவை தேர்ந்தெடுத்து Upload க்ளிக் செய்தால் நமது போட்டோ upload -ஆகி புதிதாக ஒரு விண்டோ திறக்கும் அதில் நமது போட்டோ நமது முகப்பு பக்கத்தில் எந்த அளவில் இடம்பெற வேண்டும் என்று optionகொடுத்திருப்பார்கள். Fullscreen, Tiled, Framed, என்று இருக்கும் இதில் நமக்கு எது விருப்பமோ அதை க்ளிக் செய்த பின் security code - டைகவனமாக அதற்குரிய கட்டத்தில் டைப்  செய்து ஓகே கொடுத்தால் போதும் நமது முகப்பு பக்கத்தில் நமது புகைப்படம் வந்தாச்சு. நமது முகப்பு பக்கத்தின் URL  வேண்டுமெனில் பக்கத்தில் கட்டத்தில் இ மெயில் முகவரி கேட்டிருப்பார்கள் அதில் நமது இ மெயில் முகவரி கொடுத்தால் நமது URL  -லை நமது இ மெயில் முகவரிக்கு அனுப்பி தருவார்கள். 

Posted by விழியே பேசு.

Saturday, November 13, 2010

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு  :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.


2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.


3 .e -mail இல் பெறுதல்

web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.


4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம்http://www.hidemyass.com ஆகும்.


5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம்http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.


6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன்  இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும். இத்தளத்துக்கு சென்றும் நீங்கள் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் போகலாம்.


POSTED BY NIS

Friday, November 12, 2010

இண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினை இன்ஸ்டால் செய்ய

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல கூகுள் நிறுவனம் எல்லா இடத்திலும் வெற்றிகொடி நாட்டி வருகிறது, சாதாரண சர்ச் இஞ்சின் என்ற நிலைமை மாறி இண்டர்நெட் என்றாலே கூகிள்தான் என்ற ஒரு நிலை உள்ளது, எங்கு பார்த்தாலும் கூகிள் நிறுவனத்தின் சேவைகள் தான், ஜிமெயில்,ஆர்குட், Youtube, Blog போன்று பல சேவையினை வழங்கி வருகிறது, தற்போது ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறது கூகிள், சரி நான் சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ சென்று விட்டேன். நான் கூற வந்தது ப்ரவுசர் (GOOGLE CHROME) இதனை நாம் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் நிறுவ முடியும்.




இந்த கூகிள் குரோமினை பதிவிறக்க: Download
இதனை பதிவிறக்கி கொண்டு, இணைய வசதி இல்லாமலேயே கூகுள் குரோமினை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். கூகிள் நிறுவனம் அனைத்தும் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது, ஈ-மெயில் என்றால் யாகூவினை பின்னே தள்ளி விட்டு ஜி-மெயில் முன்னேறி வருகிறது, அதே போல் தேடுபொறி சேவையிலும் மைக்ரோசாப்டின் தேடுபொறிகளை ஒரம் கட்டி விட்டதே என்று தான் சொல்ல வேண்டும்

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.


நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும்.

முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும்.


பிறகு Account Security  என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்தாதக் தோன்றும் திரையில்,  உங்கள்  பேஸ்புக் அக்கவுண்ட்  வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும்.





பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால்  அதுவும் Logout ஆகிவிடும்

ஆன்லைன் வீடியோ- Downloader

தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது  YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும்.


ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: BenderConverter

இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும்  Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக  mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு  Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்

ஆன்லைனிலேயே உங்களது விருப்பமான பாடலை RingTone னாக மாற்ற

நமக்கு பிடித்தமான பாடலை RingTone னாக மாற்றி வைத்து கேட்க ஆசைபடுவோம். ஆனால் இதனை நிறைவேற்ற மூன்றாம் தர மென்பொருளை நாடிச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் ஆன்லைனிலேயே நம்க்கு பிடித்தமான பாடலை Ringtone னாக மாற்ற முடியும். அதற்கு Audiko எனும் தளம் உதவுகிறது.



தளத்தின் முகவரி:Audiko

இந்த தளத்தில் சென்று உங்களது பாடலை தரவேற்றிவிட்டு எந்த விதமான பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்து, RingTone யை தரவிரக்கி கொள் முடியும். இதில் மேலும் சிறப்பு வசதி URL கொடுத்தும் பாடலை தரவிறக்க முடியும். Youtube ல் இருந்தும் Ringtone யை Download செய்ய முடியும்.

சிறப்பு வசதிகள்:
  • Cut any song and turn it into a ringtone.
  • Upload songs from PC or download it directly from the web.
  • Search and download ringtones created by other users.
  • Share ringtones with other users.
  • No registration required.

USB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள்

நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.





Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். FAT32 and NTFS format களை உடையது ஆகும்.

மென்பொருளை பதிவிறக்க: Disk Formatter 

மைகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை மறைக்க

ம்ப்யூட்டரில் பைலை மறைப்பது,போல்டர்களை மறைப்பது திரும்ப கொண்டுவருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம் செய்து பார்த்திருப்பீர்கள்.அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவ் கோலன்களைஅதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள் இருக்குமேயானால் அவற்றில்ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம் மறைப்பது என்றும்மேலும் CD-Drive Colonமற்றும் Floppy Drive Colon இடம் பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பதுஎன்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில்புகுத்தியுள்ள ஓஎஸ்மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.


முதலில் Start -> Run - ல் diskpart என்று தட்டச்சு செய்து ஓகே கொடுக்கவும்.
படம்-1 யை பார்க்கவும்.

படம்-1

பின்னர் அங்கு தோற்றமளிக்கின்ற CUI மோடில் (அதாவது Dos WIndow)
DISKPART> என்று ஒரு விண்டோ காட்சியளிக்கும் அங்கு listVolumeஎன்று தட்டச்சுசெய்யவும்.படம்2-யை பார்க்கவும்.


படம்-2

தட்டச்சு செய்து என்டர் தட்டியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க்டிரைவின் கோலன்களின் வரிசை காண்பிக்கப்படும்அந்த வரிசைகைகளில்
C, D, E,F ... முறையே Volume 0,1,2 .. என்று அட்டவணை போல் காட்சியளிக்கும்.
படம்3-யை பார்க்கவும்


படம்-3


அவற்றில் எந்த கோலனை மறைக்க வேண்டுமோ அவற்றின் பெயரை 
அதாவதுVolume நம்பரை 0 அல்லது 1 அல்லது 2 ... என்று கொடுக்கவும்
. சான்றாக E:கோலன் என்றால் நீங்கள் அந்த DISK - PART >ல் select 
volume 3 என்று கொடுக்கவும்.படம் ௪-யை பார்க்கவும்.



படம்-4


அதன் பின் என்டர் கி தட்டியவுடன் DISKPART> கோலன் வந்து நிற்கும்அங்குremove E என்று செய்வதற்கு பதில் "remove" (இரட்டை குறிக்குள்என்று தட்டச்சுசெய்து என்டர் கொடுக்கவும். படம் 5-யை பார்க்கவும்.
படம்-5


மைகம்ப்யூட்டரில் E:கோலன் மறைக்கப்பட்டிருக்கும்.

Remove செய்தவுடன் ஒரு சில ஆப்பரேட்டிங் (விண்டோஸ் விஸ்ட்டா )சிஸ்டங்ககள் Reboot ஆகும்சிஸ்டம் ரீபூட் (Reboot ) ஆகாவிட்டால் சரி நீங்கள்சிஸ்டத்தை ரீபூட் செய்து விடவும்.


நீங்கள் மறைத்துவைத்துள்ள E: கோலன் List volume ல் தெரியாதுஆனால் அந்தவால்யும் வம்பருக்கு முன்பு ஒரு ஸ்டார் குறி பூட்டப்பட்டிருக்கும்அவற்றைபார்த்தே நாம் தெரிந்து கொள்ளலாம். E: கோலன் மறைக்கப்பட்டிருக்கின்றதுஎன்றுஇப்போது மறைத்து வைத்துள்ள கோலனை எவ்வாறு திரும்ப கொண்டுவருவது அனைவருக்கும் புதிராக இருக்கலாம்இது மிகவும் எளிது.

முதலில் Start> Run> diskpart, பிறகு List volume என்று தட்டச்சு செய்யவும்
.இனிமேல்தான் கவனம் தேவை . "remove" என்று தட்டச்சு செய்வதற்கு 
பதில்"assign" என்று கொடுக்க வேண்டும்இபோதுதான் E: கோலன் மைகம்ப்யூட்டரில்காட்சியளிக்கும்மறைக்கப்பட்ட கோலனை வந்த வழியிலும் 
எடுக்க இயலாது.இப்படி மறைப்பதனால் அதில் சேமித்து வைத்துள்ள தகவல்களுக்கு எவ்விதபாதிப்பும் வராது.

படம்-6

இதேபோல் தான் சிடி டிரைவ் கோலன் மற்றும் ஃப்ளாப்பி டிரைவ் கோலனுக்கும்மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றலாம்மறைத்த கோலனை எடுக்க ஒருசிலர் டாஸ் ப்ராம்ப்டுக்கு போய் எடுக்க முயல்வர்ஒரு சிலர் Start> Run - ல் E:கோலன் என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பர்.