Friday, November 12, 2010

சட்ட ரீதியான இலவச MacX வீடியோ கன்வெர்டர்

சந்தையில் புதிதுபுதிதாய் வீடியோ கன்வெர்டர் மென்பொருள்கள் வந்துகொண்டிருந்தாலும் அவை அனைத்தும் சரியானவையாக இருக்காது, மேலும் சில மென்பொருட்கள் சேர்வேராகவே உள்ளது, இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் மூலம் நம்முடைய கணினியில் உள்ள தகவல்களை இழக்கவும் நேரிடும். இவையனைத்தும் இல்லாமல் சட்டரீதியான இலவச வீடியோ  MacX வீடியோகன்வெர்டரை வரும் நவம்பர்-15 தேதிவரை மட்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.




  • விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு டவுண்லோட் செய்ய இங்குகிளிக் செய்யவும். இதற்க்கான லைசன்ஸ் கீ BO-UMUJUMYT-FBOBXO இதுவாகும்.
  • மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதற்க்கான லைசன்ஸ் கீ AY-DSJGNKY-6E7E777  இதுவாகும்.
இந்த மென்பொருள் மூலமாக சதாரண வீடியோ பார்மெட்டில் இருந்து ஹை-டெக் வீடியோ பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். மொபைல்களுக்கு ஏற்றவாறும் வீடியோ பார்மெட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும். Youtube வீடியோக்களையும் கூட நீங்கள் விருப்பபட்ட வீடியோ பார்மெட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். Youtube வீடியோவின் URL-யை உள்ளிட்டு வீடியோவினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.
POST BY=தமிழ் கம்ப்யூட்டர்

No comments:

Post a Comment