Friday, October 1, 2010

விண்டோஸ் பிழைச்செய்தி இலக்கங்கள் சொல்வது என்ன? கண்டறியும் ஒரு இணையத்தளம்


விண்டோஸில் அடிக்கடி பிழைச்செய்திகள் வந்து தொல்லை தரும். அவற்றுடன் இலக்கங்களும் காட்டப்படும் (Error Codes). குறிப்பிட்ட இலக்கத்தை வைத்து என்ன பிழை என்பதை இலகுவாக கண்டறியலாம். ஆனால் எங்கே தேடுவது. Error Goblin என்ற இணையத்தளம் உதவுகிறது.

இதன் மூலம் விண்டோஸ் மட்டுமல்ல மேக் கணணியின் பிழைச்செய்தியையும் கண்டுபிடிக்க முடியும். இலக்கத்தை மட்டும் கொடுத்து இயங்கு தளத்தை தேர்வு செய்து எண்டர் தட்டினால் போதுமானது உடனே பிழைக்கான காரணம் தெரியவரும். தேவையாயின் டெஸ்க்டாப் அப்பிளிகேஷனும் கிடைக்கிறது பயன்படுத்தி பயன் பெறலாம்.

இணைய முகவரி - 
http://www.errorgoblin.com/
டவுண்லோட் செய்ய


No comments:

Post a Comment