வண்ணங்கள் மற்றும் டிசைன்களை
திரையில் காட்ட இந்த தீம்கள் பயன்படுகின்றன.
தற்போது வெளியாகும் போங்களில் தீம்ஸ்
இருந்தால் லால் பேப்பர் மற்றும் ஸ்கிரின்
சேவர்களுக்கான தேவை இல்லாமல் போய்
விடுகிறது. சிம்பியன் சாப்ட்வேர்
பயன்படுத்தப்படும் நோக்கியா ம்ற்றும் சோனி போன்களுக்காகவே
நிறைய தீம்கள் பலரால்
உருவாக்கப்பட்டு
பல இணையதளங்களில்
கிடைக்கின்றன. இவற்றை இறக்கிப்
பயன்படுத்தலாம்.
மேலும் தாங்கள் சொந்த தீம்ஸ்களை இத்தளத்தில் உருவாக்கலாம்.....
தங்கள் மொபைல் போனுக்கு
ஏற்ற பல சாப்ட்வேர்களை தங்கள்
மொபைல் போனில் நிறுவி
பயன்படுத்தலாம்...உதாரணமாக
ஆன்டிவைரஸ் , இணையம், விளையாட்டு.......போன்ற
எண்ணற்ற சாப்ட்வேர்களை தங்கள் மொபைல்யில் நிறுவி
பயன்படுத்தலாம்....
தள முகவரி:
நண்பர்களே தங்கள் மொபைல் போனில் நிறுவி பயன்படுத்தி மகிழ்க!...
மிக்க நன்றி!
Posted by Ungal Nanban V.ThulasiDasan
No comments:
Post a Comment