இதில் உங்களுடைய பிறந்த தேதி-மாதம்-வருடம் கொடுத்து அதில் உள்ள submit கிளிக் செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்கடைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்ததளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்தநாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்-ராசி -என அனைத்தும் தெரிவிக்கும்.இன்றைய தேதிவரை உங்களுடைய வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்-மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள்என அனைத்தும் வெளியிடும்.
தவிர உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த(உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ளலாம். உங்களுடைய அடுத்த பிறந்தநாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் தேவைப்படும் என்பதையும் அது உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து கொள்ளலாம். உங்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம்.உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள் இதில் உள்ளது். இதற்கான இணைய சுட்டி தளம்சும்மா டைம் - பாஸ்க்கு கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
post by- Aaqil Muzammil
No comments:
Post a Comment