மென்பொருளும் தேவையில்லை. நாம் நினைத்தப்படி பில்
உருவாக்கலாம்.பில் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் விபரங்களை
கொடுத்து நாமே எந்த மென்பொருளும் இல்லாமல் உருவாக்கலாம்.
அதோடு நீங்கள் அந்த பில்லை உங்கள் கணினியில் பிடிஎப் ஆக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.உங்கள் சிறிய அலுவலகத்துக்கோ
அல்லது சிறிய பொருள் விற்கும் நிறுவனத்திற்க்கோ சில
நிமிடங்களில் பில் உருவாக்க உதவும் இணையதளம் பற்றி தான்
இந்த பதிவு.இனி இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
இணையதளமுகவரி : http://www.billpdf.com
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியுள்ளபடி முதலில்
கொடுக்கப்பட்டிருக்கும் பின்கோடை கொடுத்து உள்ளே செல்லவும்.
அடுத்து படம் 2-ல் காட்டியபடி பில் கொடுப்பவர் மற்றும் பெறுபவர்
தகவல்களை இடதுபக்கம் உள்ள கட்டத்தில் கொடுக்கவும்.அடுத்து பில்
தேதி மற்ற விபரங்களை கொடுக்கவும்.இந்த தகவல்களை கொடுத்து
முடித்தபின் “Add items” என்ற பட்டனை அழுத்தி இன்வாய்ஸ்
தேர்ந்தெடுக்கவும் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது தேர்ந்தெடுத்தப்பின்
“Save”என்ற பட்டனை அழுத்தவும் அடுத்ததிரையில் பில்
உருவாக்க்கப்பட்டு காட்சியளிக்கும் மேலும் Items add செய்ய மறுபடியும்
Add item என்ற பட்டனை அழுத்தவும் எல்லாம் கொடுத்து முடித்தபின்
தானாகவே பில் உருவாக்கப்பட்டுவிடும் படம் 4-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது நாம் கொடுத்தபில்லை பிடிஎப் ஆக சேமிக்க படம் 5-ல்
காட்டியபடி File என்பதை தேர்வு செய்து “Download pdf” என்பதை
தேர்வு செய்து சேமித்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் -ல் பிடிஎப்
ஆக பார்க்கலாம்.

Posted by டிலீப்
தம்பி, கருப்பு பிண்ணனியில் அடர்நீல எழுத்துக்களைப் படிக்க என்னால் முடியவில்லை. உங்களால் முடிகிறதா?
ReplyDelete