மொபைல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுப்பிடிப்பது
உங்கள் நண்பரின் மொபைல் PHONE இருக்கும் LOCATION ஐ எளிதாக கண்டுப்பிடிக்க வேண்டுமா ..அதற்க்கு நீங்க முதலில் இந்த மென்பொருள் உங்கள் மொபைல் PHONEஇல் INSTALL செய்ய வேண்டும் . மொபைல் PHONE எந்த NETWORK என்பதையும் இந்த மென்பொருள் காட்டும் .WINDOWS MOBILE ,JAVA MOBILE கும் தனி தனியாக மென்பொருள் கொடுத்துள்ளேன் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
JAVA MOBILE PHONE
No comments:
Post a Comment