இந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று.
இதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ! (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
Project Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது பாடம்.
" For example, when you start thinking about moving an office, you probably realize that it can be quite complex. There are many dependencies, such as if you committed to be out of the current space by a certain date, you have to make sure you can go somewhere, ideally to your new space. If the new space is not ready, you have to find another temporary place and/or storage. If you cannot find a mover or schedule phone and other installations, you may need to renegotiate the exit date. If the new space is not entirely ready, you need to carefully plan where and how people will operate. As you can see, there is a lot of complexity in even a simple move. This is a project. Managing it like a project and in the right way will improve your chances for success. Projects require a disciplined yet flexible approach."
ஒரு ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை படிப்படியாக விளக்கியபடி தொடருகிறது பாடம். புதிதாக டைம் லைன் ஐ உருவாக்குவது, Task ஒழுங்குபடுத்துவது,
- Track progress
- Critical Path Management
- CPM/PERT
போன்றவற்றை தெளிவாக படங்களுடன் விவரித்து வருகிறது.
இதற்காக தனியாக பயிற்சிக்கு சென்று படிக்கவேண்டிய அவசியமின்றி நாமே சுயமாக இத்தளத்தின் உதவியோடு கற்றுக் கொள்ள முடியும்.
.Posted by சூர்யா ௧ண்ணன்
No comments:
Post a Comment