Saturday, September 25, 2010

பிளாக்கர்க்கு(BLOGGER) தேவையான டிப்ஸ்

நம் வலைபூக்களில் சில template களில் HOME-ABOUT US-CONTACT US போன்ற வசதிகள் அவர்களே தந்திருப்பார்கள்.அனால் சில template களில் அந்த வசதி இருக்காது.அப்படி இல்லாத template களில் நாம் இந்த code மூலமாக அதனை கொண்டுவரலாம் 


  
 ADD GADGET-HTML/JAVASCRIPT சென்று இந்த code யை  பேஸ்ட் செய்யவும் 

<a href= "http://yourname.blogspot.com">Home</a>

  
yourname.blogspot.com  அங்கு உங்கள் வலைப்பூ முகவரியை தந்து விடுங்கள். 
  
  



.................................................................................................................


அதேபோல் நாம் நம் வலைபூக்களில் HTML/JAVASCRIPT மூலமாக நமக்கு தேவையானதை 
ADD செய்யும்போது அதில் TITLE தராமல் இருந்தால் அந்த ஸ்கிரிப்ட் save ஆகாது.நாம் எதாச்சும் டைட்டில் தந்து SAVE பண்ணுவோம்.TITLE தராமல் ஸ்கிரிப்ட்யை save பண்ண இந்த code யை

<!-- -->



டைட்டில்லில் தந்து save செய்தால்,நம் வலைப்பூவில் அந்த டைட்டில் வராது.




  



உங்களுக்கு பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment