ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut Keys
இன்று இணைய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை அடைந்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த நிறுவனம் எதில் கால்வைத்தாலும் வெற்றி தான். அந்த நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் கூகுள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் கொடுத்துள்ளேன். இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன்.
இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail அக்கௌன்ட் சென்று
- Settings
- General
- Key board Shortscuts on
- Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.
Gmail Shorcut keys |
இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்து பாருங்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
Keyboard Shortcuts | Function |
C | Compose new Mail |
N | Next Mail |
P | Previous Mail |
! | Report as a Spam |
R | Reply to the Message |
A | Reply to All |
F | Forward that message |
# | Delete the Message |
/ | Puts your cursor in Search box |
O | Opens Recent Message |
U | Automatically comes to inbox |
S | Star a message |
V | Move to |
Shift+I | Mark as Read |
Shift+U | Mark as Unread |
Q | Move to your Cursor in Chat Search |
No comments:
Post a Comment