இருவருக்கிடையுள்ள உறவை காணும் FLAMES Game பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மன்மதன் படத்தில் இதைப்பற்றி ஒரு காட்சி வரும். சிம்பு FLAMES கேம் வைத்து தன காதலிக்கும் தனக்கும் உள்ள உறவை கண்டுபிடிப்பது போல் காட்சிகள் உண்டு. இதற்க்கு நான் ஒரு Blogger Widget எழுதிஉள்ளேன் . இதை இந்த வலைப்பூவின் வலது Sidebar ல் காணலாம். இந்த Widget உங்களுக்கு வேண்டுமென்றால் உபயோகித்து கொள்ளலாம். இது நானே Java Script உபயோகித்து எழுதிய ஒரு Blogger Widget.
படம் பார்க்காதவர்களுக்கும் ,FLAMES பற்றி அறியாதவர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்
F - Friend
L - Lover
A - Affection
M - Marriage
E - Enemy
S - Sister
1.ஒரு ஆண் மற்றும் பெண் பெயர்களை எடுத்து கொள்க
உதாரணமாக Ajith மற்றும் Shalini எடுத்து கொள்வோம்
2. இரண்டு பெயர்களுக்கிடையே உள்ள பொதுவான எழுத்துக்களை நீக்குக
நீக்கிய பின் jt & Slni
3. மிஞ்சிய எழுத்துகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்க
6
4. FLAMES என்ற வார்த்தையை எடுத்து கொண்டு , F லிருந்து ஆரம்பித்து 6 வது எழுத்தை நீக்குக
FLAME
5.மீண்டும் நீக்கிய எழுத்துக்கு அடுத்த எழுத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து அதே போல் 6 வது எழுத்தை நீக்குக.இதே போல் ஒரே ஒரு எழுத்து வரும் வரை செய்க
மிஞ்சுவது M - Marriage
உங்களுக்கு இந்த Widget வேண்டுமென்றால்
1. Go to your Blogger Dashboard > Layout > Page Element > Add a Gadget > HTML/JavaScript
2. Copy and paste the code below:
<script src="http://www.weebly.com/uploads/2/8/8/4/2884828/browseall_flames.js" type="text/javascript"></script>
3. Save.
That’s it!
அன்புடன் ,
லக்கி லிமட்
லக்கி லிமட்
No comments:
Post a Comment