Saturday, September 25, 2010

விண்வெளியை உலவ ஒரு டெலஸ்கோப்


நண்பர்களே,
நாம் டெலஸ்கோப் பற்றி அறிந்துருப்போம்.விண்வெளியை காண உதவும் கருவி.இதை பயன்படுத்தி விண்வெளியை நாம் அனைவரும் பார்த்திருக்க மாட்டோம்.விண்வெளியை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் நாம் பார்க்க Microsoft வழிசெய்துள்ளது.Microsoft ன் worldwidetelescope என்ற தளத்தின் மூலம் இந்த வசதியை பெறலாம்.



இந்த தளத்தின் மூலம் நமது பூமி,சூரியன்,சந்திரன் மேலும் ஒன்பது கோள்கள் ஆகியவற்றை விண்வெளியில் பார்க்கமுடியும்.மேலும் நமது பால்வெளிதிரள் மற்றும் சூரிய குடும்பம் முழுவதையும் பார்க்கலாம். இந்த தளத்திற்கு சென்றால் கீழ்க்கண்ட ஒரு வசதிகள் மூலம் பார்க்கலாம்.



ஒன்று இந்த தளத்திலேயே பார்வையிடலாம் அல்லது மென்பொருளை தரவிறக்கி நமது கணிணியில் நிறுவியும் பார்க்கலாம்.வலைத்தள சுட்டி
அன்புடன் ,
லக்கி லிமட்

No comments:

Post a Comment