Saturday, September 25, 2010

நேற்று முதல் Orkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )-எச்சரிக்கை



நேற்று முதல் Orkut யில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் "" Bom sabado " அல்லது "Bomb Amungu".உங்கள் நண்பர்களிடமிருந்து உங்கள் Scrap யில் இந்த இரு வார்த்தைகள் வந்திருந்தால்,அதனை கவனமாக தவிர்த்து விடவும்.அது உங்கள் நண்பர்கள்     அனுப்பவில்லை.  Hackers  வேலை  அது. அந்த scrap யை
கிளிக்     செய்து    பார்த்தால்      உங்கள்        கணக்கு   ஒரு   நாள்     முதல்
 பத்து நாள்  வரை. (இப்போதைக்கு  அதன்  தாக்கம் சரியாக   தெரியவில்லை, உங்கள்  கணக்கை பயன் படுத்த முடியாது என்பது மற்றும் நிஜம்.) வரை  முடக்க     பட்டு    விடும்.    நேற்று    முதல்     சுமார்   இரண்டு லட்சம் orkut பயனர்கள் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் மிக வேகமாக அனைத்து orkut profileகளிலும் பரப்பபட்டு வருகிறது.இந்த சமயத்தில் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு  Scrap அனுப்பாதீர்கள். அதே போல் உங்கள் கணக்கில் தேவை இல்லாமல் எதாவது communityசேர்ந்து இருந்தால் அதனை Deleteசெய்து  விடுங்கள்.Google வேகமாக இந்த virus யை சரி செய்ய முயன்று கொண்டு இருகிறார்கள்.உங்கள்  Password யை மாற்றினால் உங்களுக்கு பயன் அளிக்கும். இரண்டு நாள்  பிறகு பார்க்கலாம்.இதே நிலை தொடர்ந்தால் உங்கள் Password யை மாற்றி கொள்ளுங்கள்.


  

 GMAIL லில் PASSWORD மாற்ற
     உங்கள் Gmail கணக்குக்கு சென்று வலது ஓரம் இருக்கும் Settings யை  கிளிக்  செய்யவும்.பிறகு கீழே இருப்பது போல செய்யுங்கள்.














No comments:

Post a Comment