Wednesday, September 22, 2010

உங்கள் CD மற்றும் DVD ரெக்கார்டிங் செய்ய மேலும் ஒரு இலவச மென்பொருள் INSCRIPTIO

___________________
பெரும்பாலனோர் கணினியில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை ரெக்கார்டிங் செய்ய உபயோகிக்கும் மென்பொருள் Nero. இதற்கு மாற்று பல மென்பொருட்கள் உள்ளன அவற்றுள் ஒன்று இந்த INSCRIPTIO இலவச மென்பொருள். விண்டோஸ் தடத்தில் வேலை செய்யும் இந்த Inscriptio இலவச மென்பொருள் வேகமானதும் மற்றும் நம்பகமானதும் ஆகும்.
இதில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை எளிதாக ரெக்கார்டிங் செய்யலாம். எளிய வகையில் புரியும் Interface (இடைமுகம்). தகவல்களை உங்கள் கணினியில் இருந்து இழுத்து மென்பொருளில் போட்டு ரெக்கார்டிங் செய்யலாம்
Dual-Layer DVD மற்றும் Reweitable Discs எழுத துணை நிற்கும். Inscriptio விண்டோசின் பிரபல ஆப்பெரடிங் சிஸ்டம் விண்டோஸ் XP, Vista ,மற்றும் 7 ஆகியவற்றில் வேலை செய்யும்.
இணையத்தில் இருந்து நேரடியாக எடுக்க இங்கு செல்லவும் 
http://www.inscriptio.net/features.html 

No comments:

Post a Comment