நம்ம ஜிமெயில்,யாஹூ,ஹாட்மெயில் என்று பயன்படுத்தும்போது Username,password பயன்படுத்துவோம்.அடுத்த தடவை நம்ம அந்த கணக்குகளை பயன்படுத்தும் போது நம்முடைய Username,password அதில் பதிவாகிரும்,முதல் எழுத்தை தந்தால் நம்ம பெயர் வரும்,Enter click செய்தால் நம் Password வரும்,இது பாதுகாப்பான வழிமுறை இல்லை.நாம் வெளியில் அலுவலகம்,Browsing Center போன்ற இடங்களில் நாம் Internet பயன்படுத்தினால் அடுத்தவர் நம் கணக்குக்குள் நுழைய அதிகம் வாய்பிருக்கிறது.நாம் பயன்படுத்தும் Browser களில் நம்முடைய password பதிவாகாமல் பாத்து கொள்ளலாம்.எப்படி ??????
முதலில் Google chrome
Internet Explorer
Internet explorer சென்று Tools -Internet options
Yes கிளிக் செய்யுங்கள்.
Firefox
Firefox சென்று Tools-options
Security கிளிக் செய்யுங்கள்
Remember passwords for sities யில் டிக் இருந்தால் அதை எடுத்து விட்டு save செய்யுங்கள்
No comments:
Post a Comment