உங்கள் கணனியில் விர்ச்சுவல் டிரைவ்களை உருவாக்க உதவுகிறது டிரைவ் டுவீக்கர் என்ற மென்பொருள். அத்துடன் குறிப்பிட்ட டிரைவ்வை லாக் செய்யவும் இதன் மூலம் முடிகிறது. கணனியில் புதிதாக விண்டோஸ் தீம்களை பயன்படுத்தும் போது டிரைவ்வின் ஐகான் மற்றும் பிண்ணனி நிறங்களை மாற்றுவதையும் இந்த டூல் மூலம் செய்யலாம்.
டிரைவ் டுவீக்கரில் உள்ள லாக் டிரைவ் என்ற பயன்பாட்டின் மூலம் கணனியில் இருக்கும் டிரைவ்களை லாக் செய்யலாம். டவுண்லோட் செய்வதற்கு இங்கேhttp://www.sourceforge.net/projects/drivetweaker/.
No comments:
Post a Comment