கம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை அழகாக ஒழுங்கு படுத்த
நம்ம கம்ப்யூட்டர் Desktopல நிறைய FILES வைச்சுருப்போம்.அதுல தேவை உள்ளது தேவை இல்லாததுன்னு நிறைய இருக்கும்.நாளடைவுல நம்ம கம்ப்யூட்டர் Desktopபாதி வரைக்கும் வந்துறதும் உண்டு.My computer,Recycle bin,My documents எல்லாம் கலந்து இருக்கும்.அத அழகா ஒழுங்கு படுத்தி வைச்ச நல்லா இருக்கும்.ரொம்ப எளிதா தேவை உள்ள File கள் தேவை இல்லாத File கள் என்று அழகாக ஒழுங்கு படுத்தி வைக்கலாம்(கீழே படம் பார்க்கவும்). .எல்லா OPERATING SYSTEM லையும் செய்யலாம்.
கீழே இருக்குற மாதிரி
.
Step 1 :Right click செய்து இந்த தளத்துக்கு போயிருங்கhttp://www.stardock.com/products/fences/
Step 2 : Free download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 3 : Free download கிளிக் செய்தால் அடுத்த பேஜ் ஓபன் ஆகும்,அதில் Free கீழே இருக்கும் Download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 4 : அந்த File யை உங்கள் கம்ப்யூட்டர் Desktop யில் save செய்தால் "Fence" icon வந்துருக்கும். அதை Install செய்து விடுங்கள் .(அதன் File size 9.0 MB).
Step 5 :பிறகு அதற்கு பக்கத்தில் "Customize fence icon" ஓபன் செய்யுங்கள்.
Step 6 : Open Fence settings கிளிக் செய்தால்,வாழை இலையில் அழகாக தெரியுற fence செய்து கொள்ளலாம்.
Step 7 : இப்பொழுது உங்கள் Desktop க்கு வந்து Mouse வைத்து RIGHT CLICK செய்து Drag பண்ணுங்கள் Fence வந்துவிடும்.அதில் கீழே Name a fence வந்துவிடும்.உங்களுக்கு தேவையான file களை,உங்களுக்கு தேவையானது போல் அழகாக வைத்து கொள்ளலாம்.Desktop யில் Double click செய்தால் எல்லா file களும் மறைந்து விடும்,திரும்பவும் Double click செய்தால் வந்து விடும்.
No comments:
Post a Comment